ஆ புநாயக வசனம். இதன் பொருள்:- [திடனாக அல்லா வுடைய பாதையில் மடிந்தவர்களை தீர் வுத் கானவர்களாக நினைஅவதீர், என்கினும் அவர்கள் ஹமம் தோடே யிருக்கின்றார் அவர்களுக்கு அவன் பக்கம் இருக் றிஜ்கு கொடுக்கப்படும் தீரன்பதாம். நாயகமவர்கள் முன் சொன்னவாறு சொல்லி ழைத்துப் பின் இந்த ஆபத்தையும் ஓதி, தங்கள். பிற பான வலக்கரத்தை நீட்டினர்கள், கபுறு க்குள் இருந் கை புறப்பட்டவுடன் நூற்றிருபது பேர்களும் ஆவலே டே போய்விழுந்து, ஒவ்வொருவராகத் தோட்டு ன அத்துக் கொடுத்துத் தீக்ஷைபெற்று, முர்தா ஞர்கள். நா சமவர்கள் கபுறுக்குள் இருந்தே அவர்களுக்கு ஞானே தெசஞ்செய்து இருாத்துடைய சிற்கா க்களும் போர்த் திமஷ்கு நகரத்திற்குப் பயணப்படுத்தினார்கள். பின்பு ளியேவந்த கை உள்ளே போக, கபுறு முன்போலப் பெ ரும். ந்திக்கொண்டது. இவ்வற்புதத்தை அங்கே கூடியிரு த எல்லாரும் கண்ணாக்கண்டு ஆச்சரியமுற்று, காயக வர்களை வியந்து புகழ்ந்தார்கள் நாயகமவர்கள் உபாத்தான வுடன் இவ்வற்புதம் கழ்ந்தபின்னர், மறுபடியும் இவர்களிடம் இறாதத்து ற நாடி வருவோர்க்கு "என் சகோ தரர்களே, என்லுல குமாரர்களிடத்தும் கலீபாக்களிடத்தும் போய் ஷாது பெற்றுக்கொள்வீர்களாக” என்று \கபுறு க்குள் ருந்து சத்தம் மாத்திரம் பிறக்கும். அவ்விறே அவர் அவர்களிடம்போய் இருதத்துப் பெறுவார்கள். இவ்வாக ஏழுவருடம் வரையும் நிகழ்ந்துவந்தது. சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றவிய வாகு அன்கு அவர்கள் உபாத்தான பின், அவர்கள் மரு ம், கலீபா க்களுள் முதன்மையானவர்களுமாகிய சை
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/307
Appearance