உபாத்து இபுறாஹீமுல் அகுறபு அவர்கள் மிகப் பிரபலமுளளவர் ஊனானார்கள். இவர்கள் முருகபா வில் தரிபாடாய் 'அல் லாகுத் தஆலா வுக்கு அச்சமும், வெட்கமும் கொண்டு, தாற்பது வருடம் வரையும் கதை நிமிராமலும் ஆகாயத் தைப் பாராமலும் குனிந்துகொண்டு விருந்தார்கள். கு 4 ளிர்காலத்தில் வனத்தில் திரியும் வேல்கை நறுஜீல் என் தம் மலரைப் பறித்துக்கொண்டுவந்து இவர்கள் காலில் குடுண்டாகும் அளவும் தேய்த்துக்கொண்டிருக்கும், பாம், புவந்து அவ்வாறுசெய்வதூம் உண்டு, ஒருநாள் ஒரு வயது சென்றவர் வரலிபர் ஒருவரைக் கூட்டிவந்து சைகு இபுறா வஹீமுல் அகுறபு அவர்கள் சமூகத்தில் விடுத்து: நாயகமே, இவன் என். இடைய மகன்; என்சொல்லுக்கு ஒழுக நட வாதவன். எமுறைக்கும் என்மனம் புண்படுமாறு செய்கின் றான் என்று முறையிட்டார். இதை அவர்கள் கேட்டுச் சந் நேரம் தலைகவிழ்ந்து இருந்து, பினபு நிமிர்ந்து அவ்வா லிபரைப் பார்த்தார்கள். உடனே அவர் தம் உடுப்பைக்கி மித்து எறிந்துவிட்டு அம்மணமாய்க் காட்டுக்கு ஓடிச் சென்று, அங்குள்ள மிருகங்களோடு மிருகமாய், அன்ன ஆகாரம் இன்றி நாற்பதுநாள் திரிந்தனர். அதன்பின் இ வர்கள் அவருடைய தந்தைகையில் ஒரு புடவையைக் கொடுத்து: இதணை கொண்டுபோய், "வனத்தில் திரியும் உமது மகனுக்கு படுத்திட்டும் என்று ஏவினார்கள். அ வர் அவ்வாறு செய்யவே, அவர் மகனார் அறிவு தெளிந்து நல்லுணர்வு பெற்று, சைஜ் அவர்களிடத்தில் வந்து பை அத்து க்கொடு, காடுத்து, இவர்களுடைய கலீபா களுன் ஒரு வராயிருந்தார். சைத இபுராஹீமுல் அகுறபு அவர்கள் ஒருநாள் தங் கள் மஜ்லீசில் இருக்கும் மனிதர்களைகேர்க்கி "சகோதரர் நகோ, என் சமுகத்தேயிருப்பவர்களுள் ஒருவராவது என் நாட்டம் அன்றி எழவும் இருக்கவும் இயங்கவு மாட்டார்கள். இவ்விதத் தத்துவத்தை மில்லாகுத் தஆலா h.67
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/308
Appearance