மக்கா யாத்திரை ருக றொன்றையும் கருதிப்பாராத எனக்கு மஉஷூக்கும் தீயே; மக்ஸூதும் நீயே 3" க என்று அன்று பகலும் இரவும் ஓயாமல் அல்லாகு தஆலா இடத்துக் கைகமளந்தி இரந்து கண்ணீர்மாரி சிந்த அழுதுகொண்டிருந்து, மறுபடியும் மக்கா வுக்குப் போக நாடி, மறுகாட் காலையிற் புறப்பட்டார்கள். முன்னைப் போ லவே வாகனம் முதலான யாதொன்றும் இன்றி வென் கையாய், உடுத்திய ஆடையோடும் போர்த்திய கம்பளியோ டுமே மனையில் நின்று வெளிப்பட்டார்கள். முந்தித்தொ டர்ந்துபோன பான பசுபு இப்பிரயானத்திற் கூடப் பொக வில்லை. நாயகமவர்கள் ஒன் (பாயே புறப்பட்டு பதாயிகு ஈ வரத்து வீரிகணைக் கடந்து வெளியில் அனர்கள், நாயகமவர்கள் மக்கா வின் திட சைேைளக் நடன் தார்கள். நடக்கும்போது அவர்கள் இருதயத்தில் வழியில் தேடிக்கொள்ள வேண்டியது என்று ஒரு பொருளும் இல் லை. பசிக்குத் தின்னுதம் இல்லை. ப்படிக்கின்னானம் யால் உடலில் வாட்டமும் இல்லை. இவ்வகைப் பிரயாணத் தினற் குறைந்து போனது ஒன்றும் இல்லை. அல்லாகுத் தஆ. லா வையன் றி மற்றொருநாட்டமும் அவர்களுக்கு இல்லை. இவ்வாறாக இனிய தேன்வழியும் கனிகளைப்புழுத்துச்சொ ரிகின்ற காவலங்களையும், அகன்ற ஆகாயத்தைத் தடவு இன்ற கருக்கள் நெருக்கிய வளங்களையும் நாயகமவர்கள் கடந்து நடந்தார்கள். வழியிற் சோலைகள்தோறும் நாய்ச நாவர்கள் கருபா வின் வேட்கைமீறித் தனியே போவதைக் கண்டு காவனத்து உலாவும் மதிலகள் அங்கங்கே நின்று நீ லகிறத் தோகைகளை விரித்து ஆடாதகும். குயிற்குலங் கள் மாக்கிளைகனிற் கூலாகிற்கும் பூக்கள்சோறும் வண்டி னங்கள் மொர்த்திருந்து இன்னிசை பாடாகிற்கும் மணிப் புளுக்களும், அன் மீல்களும் சோடி சோடியாயிருந்து தேஞ் செய்யாசிக்கும் .
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/70
Appearance