உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். நாயகமவர்கள் மலையும் மலைச்சார்புமான குறிஞ்சி எத்திப்போந்து, அங்கே நிகழும் காட்சிகளுள், உச்சிக் முண் குமுறுகின்ற மழைமேகங்கள் மூடிக்கிடப்ப வெள்ளி, ப அருவிகள் ஒலித்துவிழும் பிளப்புக்களுள்ள மலைத்ெ டர்களையும், சாரல்களில் கரிய பெரிய யானைகள் கரும்புக னை முரித்துப் பிடிகளுக்குத் தின்னக்கொடுத்துத் தாமுந் திறு திரிதலையும், பிறர்க்குத் தீங்கிழைக்கும் வஞ்சகர் செஞ்சுபோல இருண்டுகிடக்கும் காடுகளில் நெற்பொரியை வாரி யிறைத்தாற்போலப் பூத்துச் சொரிந்துநிற்கும் புன் கமர நிழல்கள்தோறும் கவலைக்கிழங்கு தோண்டியெடுத்த குழிகளில் கரிய மயிரைச் கொரிந்து வைத்ததுபோலக் கர டிகள் சுருண்டுகிடந்து தூங்குகலையும், வழிப்பயணஞ் செல் லும் கூத்தர் பலாமரக் கிளைகளிற் கட்டித் தொங்கவைத்த மத்தளங்களைப் பலாப்பழம் என்று மத்திகள் கருதிச்சென் று தம் கருத்த கையால் தட்டிப்பார்த்தவிடந்து அம்மத் தளத்தில் நின்றுவந்த சத்தத்தால் அஞ்சி வெருண்டு தூ ரத்திலுள்ள மலைக் குகைகளில் ஓடி ஒளித்து நின்று மருள் ட பார்வையாற் பார்ப்பதையும், தினைக்கொல்லைகளில் முற் றின கதிர்களைக ஓடித்தெடுத்த மந்திகள் கற்பாறைகளிற் போய் உட்காந்து கைகளாற் கசக்கி வாயில் இட்டுக் கன் னங்களி பிதுங்க அடக்கிக்கொண்டு வீண்சொற்பேசாது கல்லடக்கி வார்பேணியிருக்கும் முதியோர்போலத் திரிவ தையும், இராக்காலத்துப் பாம்புகள் கக்கின நாகரத்திளங் களின் வெளிச்சத்தில் பெரிய வேங்கைகள் தம் பிணாக்களைக் காக்கும்பொருட்டு அங்கங்கே செத்துக்கிடக்கும் விடக் குக்களை இழுத்துச் செல்லுதலையும், புலியோடு போராடித் தோற்று ஓடுகின்றயானைகள் மூக்கிற்காட்டில் விழுந்துசெல் அமிடத்து ஒன்றோடு ஒன்று உராஞ்சுதலால் அம்மூங்கி வில்கின் று உதீர்கின் றமுத்துக்கள் சரிந்துவிழும் அருவிநீர்த் திவலையோடு கலந்து மழைபோலச் சொரிவதையும், மிகவும்