உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. அத்தியாபம், மதீனாயாத்திரை. (இது. சுல்தானுல் ஆரிபின் சையிது அதமதுல் கபீறு நிலி யல்லாது அன்று அவர்கள் மதே ருத்திற்குச் சென்ற வாலற் றைா சொல்கின்றது. இதற்கு றவட் சைத் அபதுல்லாஹின் 195 சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல் லாகு அன்கு அவர்கள் மக்கா நகரம்போய் மீண்டுவந்தபின், பதாயிரு நகரத்திலேயே இருந்தார்கள். அவர்களுக்குறி கரான ஒருவர் அப்போது அங்கே யாரும் இல்லை. அள விட்டு அறிதற்கு அரிய நித்தியவஸ்ஸளாகிய மகத்துவம் உள்ள அல்ாகுத் தஆலா இன்ன தன்மையன்; அவன் 'சி குட்டிகளான மனிதர் என்னும் நாம் இன்னதன்மையேம், எனைச்கிருஷ்டிகள் இன்ன தன்மையின என்று தெரிந்தார் யார்க்கும் நாயகமவர்கள் ஒரு கிரீடமாய் விளங்கினார்கள் அல்லாகுத் தஆலா வின் உவப்பு வரவர நாயகமிவர்சன்மீது அதிக்காய், அவனம் உலக்கப்பட்ட மஹ்பூபு ஆனார்கள். நயகமவர்களின் குலம், குணம், அறிவு, ஒழுக்கம், அன் 4, இரக்கம், வழிபாடு, அற்புதங்கள் ஆகிய இவற்றின் மேம்பாடுகளும், இன்னுமுள்ள மகிமைகளும் ஏேசாதி தேசமெங்கும் சென்ற பரவின அல்லாதத் தஆலா வை அறிந்து வழிபடுதற்கு தினுல் இஸ்லாம் என்னும் நேரான மார்க்கத்தைக் கொண்டுவந்து உலகந்தாரை மரித்த நடி முகம்மது ஸல்வல்லாகு அலைகிவஸலைமவர்களின் அருமை யான பெளத்திரரும், ஒளலியா க்ரின் குடும்பத்திற்குக்