உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். தலைவருமா யிருக்கின்றார்கள் என்று உலகத்தாரெல்லா. ரும் நாயதபவர்களை மிகக் கொண்டாடினார்கள், 海山$10 வர்களின் விலாயத்து மகத்துவத்தைக் கேட்குந்தோறும் எல்லாரும் அஞ்சி கமிங்குவார்கள். அவர்கள் இருக்குமி டந்து அனைவரும் கைகட்டித் தலைகுனிந்து இருப்பார்கள். வீதிகளில் நடந்தார்களானால், அவர்களுக்கு முன்னே ஓ ருவரும் நடந்துபோகமாட்டார்கள். அவர்கள் திருவாய்தி றந்து பேசும்போது எல்லாரும் தலைவணங்கி முகம்மாரா மல் செவிதாழ்ந்தி யிருப்பார்கள். அவர்களின் திருவாய்ச் சொல் ஒவ்வொன்றையும் நீத்தினம்போல யாவரும்பேணி மலப்பேளழக்கும் போதித்துவப்பார்கன் முலா சொல்லுமிடத்து ஔலியா க்களும், மாயிகு களும், மற றப் பெரியார் அனைவரும் அவர்களுக்கு இணங்கிக் கீழ்ப்ப டிந்து, வழிபட்டு நடந்துவத் தகர்கள். நாயகமவர்கள் சாமானிய சனங்களின் இருள்கவிந்த மனங்களெல்லாம் தெளிவடைந்து இல்மு என்னும் சோதி கானும்படி அறிவுச்சுடர் கொளுத்தி பதாயிகு ஈகரத்தில் வாழ்ந்திருக்கும் காலத்து, அவர்களுக்குத் தங்கள் பாட் டஞராகிய நபி முகம்மது ஸல்லல்லாகு அவசிவ ஸல்ல வாகளைத் தரிசிப்பதற்காக மதின நகரம் போகவேண்டும். என்கின்ற பேராசை உண்டாயிற்று. எவ்வகைச் சிருஷ்டி, யும் ஒப்பாகாத கபி கள் பெருமானர் இருக்கும் பத்து கக் நம்போதற்கு நாயகமவர்கள் விரும்பினபோது, அதற் கென்று என்ச்சுணக்காமல் யாத்திரைக்கு ஒருப்பட்டான் கள். இவ் யாத்திரையடி முன் மக்கா வுக்குப் போனவன் ணமேயா யிருந்தது. ஏறியூரும் வாகனம், இடைவழிச் செ லவிற்குப்பணம், ஆற்று, மாற்றடை, வழித்துணை என் பசு ஒன்றுமின்றி, தனியே புறப்பட்டார்கள். எயகமவர்கள் பதாமிகு நகரத் ைகவிட்டு வெளிப்பட் டு மதீனா நக்ரத் திசைனோன் தக்வா கிலைக