ஆர் நாயக வசனம். நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவயல்ல மலர்கள் தீனுல் தி்ஸ்லாம் என்னும் மேம்பாடான மார்க்கத்தை உல கமுழுதும் பரப்புதற்கு இருந்து ஆட்சிபுரிந்த ராஜமா ஈகரமாயும், அவர்கள் என்றும் இருக்கும் இருக்கையாயும் விளங்கும். அம் மதினா வின் மகிமையை இன்னசென்று சொல்லலும். அதன்சிறப்பை வருணிக்கவும் யார்க்கும் சக்தீயில்லை. பண்டைக்காலத்துப் பெரியோர்களாற் செய் யப்பட்ட மேலான ன நூல்களிலெல்லாம் அந்நகரத்து மகத் வம்விரித்து எழுதப்பட்டுளது. பல பாவைகளிலும் உள்ள சுலிவாணர் பலர் அதனை மிகவருணித்துக் கவிகள் செய்திருக்கின்றனர். அவ் வருவானைகளுக்கு ஒப்பாகவே னும் வருணித்தற்கு மிகத்தாழ்ந்த சிறியவனான என்னாற் கூடாதாதலின், அந்நகரச் சிறப்பைச் சிறிதும் சொல்லா து விட்டேன். நாயகமவர்கள் அல்ங்காரமான மற்ற வக்குள்ளே பு குச்சார்கள். புகுந்து போகும்போது அந்நகரவீதிகளில் உள்ள மேன்மாடத்து ஜன்னல்கள் திறக்கப்பட்டிருந்தன. அது, பெரிய மலைகள் நாயகமவர்களைக் காண்பதற்கு விரும் பிச் கண்கள் திறந்ததற்கு ஓபாயிருந்தது. மாளிகைதோ றும் உள்ள அழகிய பெண்கள் கரியகூபா கலுக்கு ஊட்டப் புகைத்த அகிற்புகை மரீளிகைச்சிகரங்களில் திரண்டு, ஆ காயத்தேதிரியும் மேகங்கள் திரண்டு நாயகமவர்களைத் த ரிதிக்க வர்ததுபோலத் தோற்றும் மேன்மாடந்தோறும் கட்டிப் பறக்கும் நுகி கொடிகள் அசைவது, காயகமவர் களைக் கண்ட ஆனந்தத்தினால் ஆடுவது ஒத்திருந்த, சிறந் த மனைகளிலெல்லாம் பேரழகுவாய்ந்த மாதர்கள் கூடிவி ருப்பது, நாயகமவர்களைத் தரிசிப்பதற்குச் சுவர்க்கத்து அ ரம்பையர்வந்து கூடினதுபோன்று இருந்தது. இவ்வித அரியகாட்சிகள் கோன்ற மசீரூ வின் விதி வழியே கலங்கம் அற்றி முழுமதிபோறும் பிரகாசு முகத்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/81
Appearance