12
- மனா யாத்திரை,
சு தோடே நாயகமவர்கள் நடந்து சென்றார்கள். வீதிகளில் உஅவர்களைக் காண்பவர்கள் குலமேன்மை, குணமேன்மை, கல்வியின் உயர்வு, தலைநிமிராது குனிந்தபார்வையோடு செல்லும் ஒழுக்கம், அவயவ லக்ஷணம், உருத்தோற்றம், இளம்பருவம் ஆதி இவற்றைக்கருதிப் பெரிதும் ஆச்சரி யப் பட்டார்கள். சிலர் "இந்த வாலிபர் நமது நபி சள்பெ ருமானவர்களின் பௌத்திரராயிருப்பார் ” எனவும், சிலர்
- இவர் தேசங்களைக்கட்டி ஆள்கின்ற ராஜாதி ராஜராயி
ருப்பார் எனவும், சிலர் " இவர் உலகவாழ்க்கையை வீட்டுச் துறவுபூண்ட பெரியோராயிருப்பார் எளவும் சிலர் “ இவர் ஒலி யாயிருப்பார்" எனவும் வியப்புற்றுச் சொல்லிக்கொண்டார்கள். 39 95 கண்டவர் டவியக்க நாயகமவர்கள் குனிந்த பார்வை யோடு நடந்து நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மலர்கள் அடங்கி விளங்காநின்ற உன்னதமான கோபுரங் களையுடைய மகத்துவம்பெற்ற ஆலயத்துத் தலைவாசலை எ திரேகண்டு, மனங்குளிர ஆநந்தக் கண்ணீர் அரும்ப இருக ரங்களையும் கட்டிக்கொண்டு உள்ளே புகுந்தார்கள். புகுச் து யாது தடையும் இன்றித் தங்கள் பாட்டரைவர்களின் இணையற்றகான கபுறு க்குப் பக்கத்திற் சென்று நின் று, த ரிசனாசாரம் என்னும் ஜியாறத்து ஷறுத்து ஒருசிறிதும் த விராது செய்துமுடித்து, அங்கேயே நிலைபெயராது கட்டிச் சிரந்தாழ்த்திக் கண்கள் மூடி நின்று,கீழ்வரும் இ ரண்டு பைத்து களையும் சொன்னார்கல், كنت أرسلها ا في حالة البعد روحي تقبل القبر مني وهي نايتي * 2 فهذه حالة الاشباح قد حضرت نا مدد بینک کی تحظي بها شفت