க தவசியல்: எடு னைவி, மக்கள் முதலான அனைத்தையும் அறவே வெறுத் து ஒழித்தார்கள். அவர்கள் சுழட் சுற்று விழ்வையும் வி ரும்பியிருக்க இல்லை. வாய்க்கு இனிய பண்டங்கள் உண் டு தீன்றுகொண் டிருக்கும்போதும், மேனிக்கு அழகியவி), ன உடைகளை உடுத்துக்கொண் டிருக்கும்போதும், அலங் காமான சப்பிரமஞ்சத்தில் உடம்புக்கு, இதமான மெல்லி விரிப்புவிரித்துப் படுத்து உல்லாசமாய்த் தூங்கும்போ அரம், படைத்த நாயகனை வழிபட்டு வணங்கிக்கொண்டி ருக்கும்போதும், தமக்கு உரிய அழகிய பெண்ணோடு பு ணர்ந்து இன்பம் நுகரும்போதும், மற்றக்கருமங்கள் எ தையுஞ் செய்துகொண்டிருக்கும்போதும் பிரிதற்கு உரி யநேரம் வந்ததானால், இவ்வுடலை விட்டுச் சீவன் பிரிந்தே போகும் என்பதை நாயகமவர்கள் அடிக்கடி சுருதி, இனி நாம் போய்ச்சேர்தல் இன்ன இடத்துத்தான் என்பதைக் கடைப்பிடித்து அங்கேபோகுங் கருமத்தில் சிந்தைவைத் தவர்களா பிருந்தார்கள். காயகமவர்கள் உடுத்தும் ஆடை யோ அந்தரங்கஸ்தானம் எம்மட்டோ அம்மட்டை ம றைக்கக்கூடியதே அல்லாமல், அதற்கு அதிகமாகவும் அ ழகானதாகவும் இராது. உண்ணும் உணவே ேகிரும்பி னால் யாதாயினும் துப்புரவாக ஹலாலான நாகக் கிடைக் கும் உணவுப்பொருளிற் சிறிதே அல்லாமல், வேறே நாவும் கு இதமான பலவகைப்பட்ட உணவுகள் அல்ல. திரிபட்டி ருக்கும் இடமோ இன்னதுதான் என்ற நிலைபரம் இல்லை; நாம் இடம் எதுவோ அது. நாட்கழி குதலோ அல்லா சித்தஆலாவை நெருங்கிப்போகும் கருமம் ஒன்றில் அ ன்றி, வேறே ஒன்றிலும் அன்று. இவ்வா? தங்கள் சீவி காலத்தைக் கழித்துவந்தார்கள். அவர்கள் ருமங்களை அல்லாகுத் தஆலா மிக உவந்து ஒப்புக்கொண்டான இன்னும், நாயகமான சுல்தானுல் ஆரிப்ன வார், அறியாமையால் நானே பென்னும் அகங்காரமாகிய ஆ
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/94
Appearance