உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C ஆரியநாயக வசனம். வமும், ஒன்றும் புறப்படாது மறைந்துகிடத்தற்குக் கார ணமான அமைபுக, பற்றை இச்சிக்குங் காமியமுமாகிய இம்மூன்றுவகை மலங்களும் விளையும் இடமான் சரம் த்தமாதற்கு நன்மையென்கின்ற நீராற் கழுவி, அம்மலக் கள் என்னும் இருள்கவிந்துள்ள இருதயத்தில் "இனி நாம் இலை” என்று நின்று எரியும் ஞானச்சுடரைக் கொளுத் திவிட்டார்கள். என்றும் அவியா து நின்ற சுதீர்வீசி ரிகின்ற தீபமான அந்தச்சுடர், தோற்றப்படுபவை னைகள் தும் அநித்தியம்; நீந்தியமான பொருள் ஒன்று உண்டு என்கின்ற தெளிவைக்கொடுத்து நின்றது. இவ்வாறு தே ளிந்தபோது, மும் தோற்றப்படுபவற்றுள் ஒரு பொரு ளாய், அநித்தியமான தாய்த்தான் இருக்கின்றோம். அவ்வா று இருந்தால், நாம் ஒன்று; நம்மை ஆக்கிள்வன் ஒன்று ஆ காவஸ்து இரண்டாயிருத்தல் கூடாது. நாமும் இல்லையாக வேண்டும் என்று தீர்மானித்துத் தங்களையும் இன்மையாக் இ அத்துவிதம் என்கின்ற வதைத் தில தரிபாடானார்கள். இவ்வசமுகத் தங்களை இன்மையாக்கி, அல்லாகுத் ந ஆலா லை உண்மையாக்கி நிற்கும் நிலைமையில் தரிப்ாடான நாயகமவர்கள், பின் அவ்வுண்மைப்பொருளில் ஒடுங்குதற் கும் பாடுபட்டு முயன்றார்கள். அக்காலத்து அல்லாகுத் தஆ வா அடுத்தடுத்து அவர்களுக்குச் சொப்பனத்திலே கோற் ற/வாயினான். நாயகமவர்கள் அல்லாகுத் தஆலாடைப் பல தடலைகளில் சொப்பனத்திற் கண்டார்கள். அப்படிக் கா னுங்காலத்து ஒருதடவை கண்டபோது, நாயகமவர்கள் அவனை விளித்து"யா அல்லா, கான் உன்னிடம் எல்வி தம் வந்து தேவென் ? " என்று கேட்டார்கள். இக்கேள் விக்கு அனை "நீர் என்னிடம் வருவதற்கு விரும்பினீரா மமை ஒழித்துவிட்டு என்னிடம் வந்து சேரும் ” என்றி மறுமொழிசொன்னுன் யின், I LIVOS இவ்வாறு கண்ட சொப்பனத்தை நாயகமவர்கள் வாறு கவனித்தார்கள். நம்முடைய ஆண்டவன் நம்மை