உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 63 சொல்லிக்கொள்ள சம்மதிப்பானா என் பதை எண்ணிப் பாருங்கள். (இனி, தமிழ்நாட்டில் நெடுங்கால மாக இருந்து வரும் பார்ப்பனர்கள் யார் என்பதைப் பார்ப்போம்: வெகு காலமாகத் தமிழர்கள் திரை கடலோடித் திரவியம் தேடினவர்கள். திரவியத்தை மட்டு மல்லாமல் அயல் நாடு களில் அங்கங்கே யிருந்த கலையறிவுகளை யும் திரட்டிக் கோண்டு வந்து தங்களு டைய தனி நாகரிகத்தையும் பண்புகளை யும் வளர்த்தவர்கள். அறிவுகளைத் தேடு வதிலும் அறிவாளிகளை ஆதரிப்பதிலும் தமிழர்களுக்கு மிஞ்சியவர்கள் தரணியில் இருந்ததில்லை. அந்த அருங்குணத்தால் வட மொழியில் இருந்த பல நல்ல ஆன்ம விசாரணைக் கான சாஸ்திரங்களையும் கதைகளையும் தமிழ் நாட்டுக்குப் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆர் வங்கொண்டு வடமொழிப்படிப்பை தமிழ் நாட்டில் போற்றிவளர்ந்தார்கள். அதற் காக வடமொழியை நன்றாகப் படித்து