பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆர்க்டிக்கில் வியத்தகு நிகழ்ச்சிகள்
  • காரீயம் எஃகு போலாகி வளையும்
  • எஃகு. சீனப் பாண்டத்தைப்போல் நொறுங்கும்
  • டயர்கள் உறைந்து பிளக்கும்
  • மைய இரவுக் கதிரவன் உண்டாகும்
  • நிலைத்த ஒளியுள்ள காலம் இருக்கும்
  • வனப்பு மிக்க வடமுனை ஒளிகள் இரவு வானத்திற்கு ஒளியூட்டும்


திருவள்ளுவர் அச்சகம், தஞ்சாவூர்-1.