பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ü Ö ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் அவருடைய முதல் கவிதைத் தொகுதியான 'பாடல்களும் காயங்களும்’ 1895-ல் பிரசுரமாயிற்று. அவரது செய்யுள்கள், சிறு பாடல்கள், கவிதைகள், சிறு கதைகள், தேவதைக் கதைகள், விஷேசமாக அவருடைய புகழ்பெற்ற கவிதையான 'அபுல்ஆலாமாரி ஆகியவை அவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தன. தெரெனிக் தெமிர்ச்யன் (1877—1956) தெமிர்ச்யன் (ஜியார்ஜியன் சோவியத் குடியரசில் இருக்கும்) அஹால்காலாகி நகரில் பிறந்தார். ஜெனிவா யுனிவர்சிட்டியில் இயற்கை விஞ்ஞானப் பிரிவில் கற்றுத் தேர்ந்தார். அதே சமயம் இலக்கியம், ஆசிரிய இயல் சம்பந்தமான சொற்பொழிவு களிலும் கலந்து கொண்டார். 'கான்லர்வேடாய்ர்’’.ல் பயின்ருர், தெமிர்ச்யனின் படைப்பிலக்கியம் சோவியத் ஆர்மேனிய உரைநடை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியப் படைப்புகள் : வாலாக்', 'விசாரணை' ('பணக்கார ஒவ்நாம்??), "தீரன் நாலார்', 'என் சொந்த நாடு’’ (நாடகங்கள்). வார்தானன்க்' (நாவல்). சில சிறுகதைத் தொகுப்புகள். ஸ்டீபன் லோரியன் (1890–1967) ஸோரியன் கிரோவோகன் கிராமத்தில் பிறந்தார். லோரி யனின் படைப்புகள் ஆழ்ந்த தேசியப் பிடிப்பும், மனித நேயமும் கொண்டவை. ஆர்மேனிய இலக்கிய வரலாற்றில் அவை முக்கியமான ஒரு இடம் வகிக்கின்றன. முக்கியப் படைப்புகள் : 'நூலகத்திலிருந்து வந்த பெண்’ (கதை). 'ஒரு வாழ்க்கையின் கதை’, 'பாப் அரசன்', 'அமிர்யன் குடும்பம்’ (நாவல்கள்). - 'வாராஸ்தத்’’ (மூன்று பாகங்கள் கொண்ட வரலாறு). -