பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 273

அதிர்தலில் அலைகடல்

போன்றுள தெங்கும் அரங்கத்தம்மா பள்ளி

எழுந்தரு ளாயே”

- தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

14. திரு ஆணைக்கா ஒ9 . . . தார மாகிய பொன்னித்

தண்துறை ஆடி விழுத்தும் நீரின் நின்றுஅடி போற்றி

நின்மலா கொள்ளன ஆங்கே ஆரம் கொண்டன்ை ஆனைக்

காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும்

எம்மையும் ஆளுடை யார்ே.”

(தாரம் - பெண், ஈரம் - அன்பு)

- சுந்தரர் தேவாரம்,

108 : 2. “அப்பூங் காவில் வெண்ணாவல்

அதன்கீழ் முன்னாள் அரிதேடும்

மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்

மிக்க தவத்தோர் வெள்ளானை

கைப்பூம் புனலும் முகந்தாட்டிக்

கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி

மைப்பூங் குவளைக் களத்தாரை

நாளும் வழிபட் டொழுகுமால் ” குவளைக் களத்தார் - கண்டம் கறுத்தார்)

- பெரிய புராணம்.

100 : 3, “ஆனைக் காவில் தாம்முன்னம்

அருஞ்பெற்றதனை அறிந்தங்கு மானைத் தரித்த திருக்கரத்தார்

மகிழும் கோயில் செய்கின்றார்