பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

ஆற்றங்கரையினிலே

96 :

97 :

97 :

97 :

“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத

முத்துடைத் தாமம் நிறைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கணாக்கண்டேன் தோழிதான்.”

- ஆண்டாள்.

“ காறை யூனும், கண்ணாடி காணும்தன்

கையில் வளைகு லுக்கும்

கூறை உடுக்கும், அயர்க்கும், தன்

கொவ்வைச் செவ்வாய் திருத்தும்

தேறித் தேறிதின் றாயிரம்பேர்த்

தேவன் திறம்பி தற்றும்

மாறில் மாமணி வண்ணன்மேல்

இவள். மாலுறு கின்றாளே.”

- பெரியாழ்வார்.

“அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு:”

- உய்யக்கொண்டார்.

“ கதிரவன் குணதிசைச்

சிகரம்வந் தணைந்தான் கனையிருள் அகன்றது

காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின

மாமலர் எல்லாம் வானவர் அரசர்கள்

வந்துவந் தீண்டி எதிர்திசை திறைந்தனர்

இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும்

பிடியொடு முரசும்