பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்றல் மிகுந்த் அருங்கவிஞர் 93 சீமான்கள் தாள்பற்றித் திருடரைப் போய்ப்புகழ்ந்து தாமிங்கே வாழ்கின்ற சதிகாரர் தம்மைவிட நாமிங்கே என்றேனும் நன்முறை கெட்டோமா? தலைமை தாங்குகின்ற தனிப்பெரும் பித்தரேநீர் நிலைமை புரியாமல் நெஞ்சார எனைப்பழித்தீர்! போதை இல்லாத நீதிக் கவிஞன் நான் பாதை என்பாதை பண்பான சீர்பாதை கைக்கூலி கட்குக் கைகட்டி வாய்பொத்தி பைக்கூலி பெறுகின்ற பாதையென் பாதையல்ல! மெய்க்கூலி பெறுதற்காய் மேன்மையாம் ஆன்மீகத் தெய்வத்தாள் பற்றித் திசையெல்லாம் தமிழ்வளர்ப்பேன் சாமியே சரணமெனத் தான் நினைத்துப் பறறறறு