பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242 g வல்லிக்கண்ணன் அப்பொழுதில் மையிருள் கலையும்: மனித சாதிகளின் பொய்யிருள் போகும்! வைகறை வரும்' என்ற நம்பிக்கை ஒலியுடன் கவிஞர் இக்காவியத்தை நிறைவு செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய தாகும்.