பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வல்லிக்கண்ண்ண் பல நல்லவர்களின் அழிவிலே தான் - ஒரு வல்லமை பிறக்கிறது! 1. J&J நேர்மைகளின் நிழல்கள் புதைக்கப் பட்ட பின்பு தான். ஒரு சீர்மை பரிணமிக்கிறது!) பல தீமைகள் வென்ற பிறகு தான் ஒரு உண்மை பிறக்கிறது! கை விளக்கும் கதிரவனாகட்டும் என்றொரு கவிதை. விளக்குகள் புனிதமானவைதான். ஆனால், அதன் பெருமை அவைகளுக்குத் தெரியாது. ஏற்றுகிறவனுக்குத் நோக்கம் இருளை ஒழித்தல் என்று' எனக் கூறும் கவிஞர், தன்னை ஒரு விளக்காக உருவகப் படுத்தியிருக்கிறார். அந்தக் கவிதையில், எல்லையில்லா இருள் நடுவில், உயர்ந்த குறிக்கோள் ஆகிய ஒளியை ஏந்திச் செல்லும் இந்த விளக்கை ஏற்றி வைத்தவன் இறைவன், செல்லும் திசையிலே வெற்றி நல்குவதற்கு, தேவையான எண்ணெய் ஊற்றி, ஆவித் திரியை எரிய விடும்படி இறைவனை அவர் வேண்டுகிறார். 'உலகமெலாம் இந்த - உன்னதல் ஒளி பர்வ. o உயிர்த் தமிழ். சிற்க்க வேண்டும்!