பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘விளக்கிட்டு இரு' 107. (இதில்) விளக்கிட்டு இரு” என்று குமரகுருபர முனிவர் பாடுகிரு.ர். • தகுமே கடம்பவனத்தாயே!தின் சிற். அகமேனன் நெஞ்சகமது ஆல்ை-மகி வாழாநின் முய், இம் மண் இருள்மூடிக்கிடப்பது ஏழாய்! விளக்கிட்டு இரு. . . . . . . . . . - (கடம்பவனம் - மதுரை. சிற்றில் அகம் . சிறிய விடாகிய இருப்பிட்ம், கெஞ்சகமது சிற்றில் அகம் ஆணுல் தகும். மகிழ்கர் - கணவர். ஏழாய் - பெண்ணே.) மீட்ைசியம்மை இரட்டைமணிமாலை என்னும் பிரபந்தத் தில் உள்ள பாடல் இது.