பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. ஆலேக் கரும்பு வெண்டாமரை போன்றது என்பதை நன்ருகத் தெளிந்த பிறகு, வெண்டாமரையில் கலைமகள் வீற்றிருக்கிருள் என்று சொல்வதன் பொருத்தமும் தெளிவாகத் தெரிகிறது. அல்லவா? - . . . k கலைஞர்களுக்குள்ளே சிறந்தவன் கவிஞன். அவ லுடைய உள்ளத்திலே எப்போதும் கலைமகள் தாண்டவ மாடுகிருள். அவனுடைய உள்ளத்தையே இனிய இசையை ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்த வெண்டாமரையாக எண்ணி, அப் பெருமாட்டி எழுந்தருளுகிருள். . . . . . சாமானிய மக்கள் உள்ளத்தில் கவிப் பெருக்கு உண்டாவதில்லை. கலைமகள் அங்கே அடியெடுத்து வைப்ப தில்லை. அவர்களின் உள்ளங்கள் வெண்டாமரையாக இருப்பதில்லை. வன்மையான உள்ளங்கள் அவை. விருப்பு வெறுப்பினால் மேடு பள்ளமான பாறைகள் அவை திய எண்ணங்களாகிய அழுக்கு ஏறிய இடங்கள். அங்கே கவி தோன்றுமா? கலை இருக்குமா? கவிஞர் ஒருவர் இதைச் சொல்ல வருகிருர், அவர் மற்ற மக்களைக் கலையுணர்வில்லாதவர்கள் என்று சொல்ல வில்லை. தம்மையே கலையுணர்வு புகாத வன்மனக் கருங் சால்லிக் கொள்கிருர் கல்கல உடையவராகச்ெ என்ன அடிமையாக உடைய பிராட்டி,எல்லா உயிர் களுக்கும் இரங்கி அருள்பாலிக்கும் தாய், கல மடந்தை அந்தப் பிராட்டியினுடைய திருவடிகள் எவ்வளவு மென்மையானவை தளிரைப் போன்றவையல்லவா அவை? அந்தத் தளிர் மெல்லிய வெண்டாமரை மலரிலே தங்கும் என்று சொல்லுகிருர்கள். அந்த மலரில் உள்ள மணம் பல வண்டுகளைத் த்ன்பால் இழுக்கிறது. அவை வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/120&oldid=744367" இலிருந்து மீள்விக்கப்பட்டது