பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆலேக் கரும்பு கிடைத்திருக்கிறது. இந்த வழிபாடே யாம் பெறுவதற் குரிய பேருக இருப்பதல்ை இதையே இன்னும் இன்னும் செய்யவேண்டும், எங்கள் ஆசை இதுதான். கின் வழி பாடே யாம் பெறும் இன்பம்" என்று சொல்கிருர். - "அன்னே என நின.இ நின்அடி தொழுதனெம், பன்மாண் அடுக்க இறைஞ்சினெம், வாழ்த்தினெம், - முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்; இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.” அவருக்கு வழிபாட்டுக்கு மேற்பட்ட இன்பம் ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை. அதனால் 'இன்னும் இன்னும் இதுவே வேண்டும் என்று கேட்கிரு.ர். மற்ருெரு புலவர் முருகவேளே வேண்டுகிருர். அந்தப் புலவரின் பெயர் கேசவனர் என்பது. செவ்வேளின் புகழை விரிவாகப் பாடின. அவர் பாட்டின் இறுதியில் தம் வேண்டுகோளத் தெரிவிக்கிருர், 'அத்தகைய சிறப்பெல்லாம் பொருந்தியவன் ;ே ஆதலால் உன்னே நாங்கள் அடுத்தடுத்து வழிபடுகிருேம் அதற்குப் பயன் இந்த வழிபாடுகள் எங்களிடம் குறை யாமல் நிறைவு பெற்று நிற்பதே' என்பது அவர் வேட்கை. "அன்னே ஆகலின், அமர்ந்துயாம் தின்னத் துன்னித் துன்னி வழிபடுவதன் பயன் இன்னும் இன்னும்அவை ஆகுக' மேலே சொன்ன இரண்டும் சங்க காலத்து நூலாகிய, பரிபாடல் என்பதில் உள்ளவை. அந்தப் பழங்காலத்தி லேயே வேறு எதையும் வேண்டாமல் இறைவனே வழிபடு வது ஒன்றையே முடிந்த பயணுகக் கொள்ளவேண்டும் என்ற கருத்து, இக்காட்டினரிடம் இருந்துவந்ததற்கு இப்பகுதிகள் சாட்சியாக கிற்கின்றன. - - - ★· -