பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to • கங்காதரன "சிவனெனும் பெயர் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று அப்பர் சுவாமிகள் சிவபெருமானேப் பாடுவார். சிவம் என்ற சொல் மங்களம் என்னும் பொருளே உடையது. எப்போதும் மங்களத்தைத் தருபவ கைவும் மங்களமே உருவாய் அமைந்தவனுக்வும் இருப் பவன் சிவபெருமான். 'சாந்தம் சிவம் அத்வைதம் என்ற மறைமொழி சிவபரம்பொருளின் கிலேயை விளக்குகிறது. உலகியலிலே சிக்கி அல்லற்படும் மனிதனுக்குச் சுகத் தைத் தருவது அமைதி தாங்கும்போது அமைதி உண்டா வதால், 'சுகமாகத் தாங்கினேன்' என்று சொல்கிருன். சாந்தியின் சுவையை ஒரு துளி தாக்கத்தில் உணரக் கொடுத்து வைத்தவன் மனிதன். மனம் தொழிலற்று ஓய்ந்து நிற்கும் நிலையில் இன்பம் , உண்டாகிறது. இந்த நிலையைச் சுஷாப்தி அவஸ்தை என்று சொல்வார்கள். தாங்கும்போது கனவு தோன்றி. ல்ை அப்போது இன்பம் உண்டாவதில்லை. கனவில்லாத அமைதியான சுழுத்தி கிலேயே சாந்தியைத் தருகிறது: இன்பத்தைத் தருகிறது. அப்போது மனம் விளையாடி’ அலுத்துப்போன குழந்தையைப்போலத் தாங்குகிறது. ஆனல் அந்தத் தாக்கம் சிறிது நேரத்துக்குத்தான். மறுபடியும் அது விழித்துக்கொண்டு அகல்யத் தொடங்கி விடுகிறது. ----- . . . . . . . . r -> . . . இவ்வாறு இன்றிப் பகலிலும் மனம் ஒய்வு ப்ெற்று. இருந்தால் இன்பம் உண்டாகும். விழித்திருக்கும்போதே மன்ம் இயங்காமல் இருப்பதையே தாங்கர்த் தாக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/85&oldid=744453" இலிருந்து மீள்விக்கப்பட்டது