பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டடிப்பொடியாழ்வார் 241 “ சூதனாய்க் கள்வ தகித் தூர்த்தரோ டிசைந்த காலம் மாதரார் கயற்க ணென்னும் வலையிற்பட் டழுந்து வேணைப் போதரே யென்று சொல்லிப் புந்தியிற் புகுந்து தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்க மன்றே" (திருமாலை, 16) “ மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரிற் பட்டுப் பொய்யெலாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் (ஷ, 33) என்பவற்றாலும், தாம் துளவுத்தொண்டு புரிந்து வந்த வர் என்பதனை* துளவத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” ( க்ஷ, 45) “தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப்பொடி” (திருப்பள்ளி , 10; என்பவற்றாலும் இப்பெரியாரே கூறிக்கொள்ளுதல் காண்க. இவர் காலத்தே அணியரங்கன் திருமுற் றத்தை யோகிகளான பரமபாகவதர்கள் பலர் அலங் கரித்துவந்தனர் என்பதுப மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து ஆம்பரி சறிந்து கொண்டே யைம்புல னகத்த டக்கிக் கரம்பறத் தலைசிரைத்துலை கடைத்தன் யிருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலுஞ் சூழ்புன லரங்கத்தானே" (38) என நிந்தாஸ்துதியாக இவர் பாடுதலால் அறியலாம்). இவர்காலத்தே சமணரும் சாக்கியரும், வைதிகரையும் அவர் வழிபடும் கடவுளரையும் தாங்க முடியாவண்ண ம் இகழ்ந்து தம் மதப்பிரசாரஞ் செய்து வரலாயினர் என்பது-- 16