பக்கம்:இசைத்தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీశీ (73) இந்தனம் {8}) பியந்தை (76) காந்தாரபஞ்சமம் (82) சீகாமரம் (80) கெளசிகம் (98) சாதாரி என்பனவாம். மேற்குறித்த இருபத்து முன்று பண்களும் தேவாரத் திருப்பதிகங்களில் தேவார ஆசிரியர்களாலேயே இசை யமைத்துப் பாடப்பெற்ற தனிச்சிறப்புடையன. மேலும், தேவாரத் திருப்பாடல்களில் . பாலையாழ், 6. செந்து, 9. மருதம், 13. முல்லையாழ்-செவ்வழி, 25. பஞ்சமம், 33 காத்தாரம், 45. பஞ்சுரம், 53. மருள், 61. குறிஞ்சி 70. கொல்லி, 82. காமரம் என்பனவும், நேரிசை, நந்திசை, பிறழ் என்பனவும் பண்ணின் பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பிற்கூறிய மூன்றும் நூற்றுமுன்று பண்களைக் குறிக்கும் பெயர் வரிசையிற் காணப்படவில்லை. ஏனையவை நூற்றுமுன்று என்னும் பகுப்பில் அடங்கியனவே. இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால், நூற்றுமுன்று என வழங்கும் பண்கள் தேவார ஆசிரியர் காலத்திற்கு முற்பட்ட தொன்மையுடை பன என்பது நன்கு புலனும். ஏழு சுரங்களால் ஆகிய இராகங்களைப் பண் என்றும், ஆறு சுரங்களால் ஆகியவற்றைப் பண்ணியல் என்றும், ஐந்து சுரங்களால் ஆகியவற்றைத் திறம் என்றும், நான்கு 1 1-108-10, 2-8i-5, 5 12-10, 5-45-4 6. - 101-2 S000S0LS 0S00SS 0S00AS0S 0SAA0S0SS 00 S00S0S 1–132–7, 5-12-10. 25, 4–29-3. 33 -130-6. 6-9–2, 45. 3-1 4-3, 3-104-4. 53. i-46-1. -66-8. 3-74-7. 6 : J-12-10, 70. 4-49-6. 82. 1-47-3. நேரிசை 1-75-3, 2-53.10. நந்திசை 1-104-6, பிறழ் 4.8.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/53&oldid=745106" இலிருந்து மீள்விக்கப்பட்டது