பக்கம்:இசையமுது 1, 1984.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி காக்கை காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு - நீ வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு- காக்... ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக்கிடக்கும்!-காக்கை அழைத்துத்தன் இனத்தோடு குந்திப் பொறுக்கும் காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை.... 29. காக்கையை ஒருபையன் கொன்றுவிட்டதால்—அதைக் காக்கைகள் அத்தனையும் கண்டுவிட்டதால் கூக்குரல் இட்டபடி குந்திவருந்தும்!—அதைக் கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும். காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை... வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம்- நல்ல வரிசைகெட்ட மக்களின் வாழ்க்கை நிலையைப் பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் -அதன் பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்... காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/30&oldid=1443345" இலிருந்து மீள்விக்கப்பட்டது