பக்கம்:இசையமுது 2, 1952.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூத்தொடுத்தல் இசையமுது தலைவி : விருந்து வரக் கண்ட மெல்லி முகம்போல், முல்லை யரும்பு மலர்ந்த தென்ன வேடிக்கை தோழி : தெரிந்தவரைக் கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும் சிரிப்பதுதான் இதன் வாடிக்கை தலைவி : தங்கத்தில் அச்சிட்டுச் சரிபார்த்து மெருகிட்டு மங்கா இயற்கை தந்த சாமந்தி தோழி : இங்கே இதுவுந்தான் மஞ்சளுக் கவளப்பன் சரக் கொன்றை பார்இ தைமுந்தி தலைவி தோழி: அரளி மாணிக்கம் போன்ற அலரி மருக் கொழுந்தும் அடுக்கடுக்காய் வைத்துத் தொடுப்போம் ஒரு விரற் கடை பச்சை ஒரு விரற் கடை வெள்ளை இப்படியே தொடுத்து முடிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/45&oldid=1500231" இலிருந்து மீள்விக்கப்பட்டது