பக்கம்:இசையின்பம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EER<జ2e==తeఱe4e:4-ఉఱee=2ఙ=ణ ఎు

சுடர் வடிவேல் முருகா

இந்துஸ்தான்் பியாக் 93 ஆதி

| பல்லவி

சரவண பவகுகனே சண்முகனே

சதுர்முகன் அரி அரன் அமரர்கள் பணிந்திடும்

அனுபல்லவி

சுரர்குலம்தழைக்க அசுரர்குலம் அழித்த

சுடர்வடிவேல்முருகா மால்மருகா

சோபிதமயில்வீரா ஒய்யாரா (சரவண)

சரணம்

தரஜென்மம் அற்றுன் நல்லருள் பெறவும் நமைெருவன் உண்டெனும் நல்லுணர்வுறவும் திருமருவும் நினது திருவடி தரவும் தேவியருடன் எனதெதிரில் நீவரவும்

கிருபை நீசெய்யவேண்டும் நான் வேண்டும்

(சரவண)

t சரசமனுேகரனே சுயகரனே (சரவண்) : { { { | : { { { : :

|

101

l

వ9:!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/101&oldid=700984" இலிருந்து மீள்விக்கப்பட்டது