பக்கம்:இசையின்பம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జలజ=^^జ~&a&భయజ42ల్విeజఙడ2&&కīలీ تسمحكنكجة كية

கிருபை செய்யவேணும்

ஜெயந்தவி 92 ஆதி ; r

பல்லவி !

கிருபைநீர்செய்ய வேணும்ஷண்முகா . கிருதார்த்தன்நான் ஆகக் (கிருபை)

அனுபல்லவி

திருமாமகள் மருகாவனக்

குறமாதனைக் குமராக்குகள் (கிருபை)

சரணம்

நாதரூபனேமெய் ஞானபோதனே

நலம்யாவையும் தரும்பாதனே

வேதமாமறைப் புகழ்நீதனே என்

வினேநீக்கிடும் சற்குருநாதனே (கிருபை)

|

s ން ތޯ. - عب "-~ ް. . { p

3 ج An R 4ة

& 100

&

_ణా:F.LSJa=2Rూశాa=>2=':2<ు=3శాడెలు

际丁圳

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/100&oldid=700983" இலிருந்து மீள்விக்கப்பட்டது