பக்கம்:இசையின்பம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: வல்லான் to: 91

{ பல்லவி { எல்லா நலனும்தர வல்லான்பக்தர்கள்தொழும்

ஏரகமலைவாழும் ஈராறுபுயன்குகன் (எல்லா)

í அனுபல்லவி

கல்லாதவன் எனினும் கற்ருேரெனினும் உள்ளக்

கருத்தைத்திருத்திஒரு நிலைக்குள்நிறுத்தியவர்க்கு

(எல்லா)

சரணம்

|

{பொல்லாத வட்சகர்ப் -

பொய்யர்கள் லோபியர்கள்

புல்லறிவோர்க் கொடியக்

{ கள்ளராகும் இவர்கட்கு

|

அல்லால் அறம்புரியும்

நல்ாலார் தமக்கும்.ஞானச்

செல்வர்களுக்கும் அன்பர்

tசெந்தமிழுக்கும் தினம் (எல்லா)

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/99&oldid=700982" இலிருந்து மீள்விக்கப்பட்டது