பக்கம்:இசையின்பம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、”町 -

eeeMAA ASASASA Meee

} ஞானவடிவேல்

தர்பார் 90 5نجي

பல்லவி

திருமாமயிலின்மிசை நடமாடிடுங்குமரன்

தேவச்ேனைக்கதிபன் செகத்தோருய்யத்

(திரு)

}

அனுபல்லவி

!. மறைகள் புகழும் ஞான வடிவேல் பெருமையாரும் அறியாததோயானதை உரைசெய்திடத்தகுமோ

(திரு)

சரணம்

அருள்ஞானக்கடலாய் முன்,பொருநாள்

அம்பலவாணர்க்கு, அரியப்பிரணவம்சொன்ன

குருநாதனின் தூய

இருதாள் தொழுதால் இம்மை

மறுமையறும் இதுண்மை

எனப்பாடி துதிப்போர்தம்

இதயத்தைத் தனதாக்கித் (திரு)

} } 98 }

}

uue

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/98&oldid=700981" இலிருந்து மீள்விக்கப்பட்டது