பக்கம்:இசையின்பம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。ビー全ピe全ム。全ー全-*全、今全ど多; جمعے معی حمے بھمے۔عم= مجمعے وج*۱6ھ

§ காத்தருள்செய்வாய் { தன்யாசி 96

§

கந்தாஉந்தன் சேயன் நானே

§

காத்தருள் செய்வாய்மோனே

அனுபல்லவி

R.

சந்ததமுந்தன்பதந்தா திருச் செந்தூர்நகர்தனில் வந்தமர்ந்தோனே

i

|

சரணம்

சிந்தைமயங்கித் தியங்கிவருந்தினேன் சேவைகண்டானந்திக்க நான் விரும்பினேன்

சந்தனம்தேனேடு பாலபிஷேகா உன்

சந்ததியானும் அன்ருே

} அந்தகாரமே நிறைந்த இக்கொடிய

அவனியைவிட்டு நற்கெதியர்னடைய # -

தந்தையே.எனது வாக்கியபடியே

i

தப்பென்றென்னுமலே ஒப்புக்கொள்வாயே

. 104

  1. 3.

ரூபகம்

(கந்தri

(கந்தா)

(கந்தா)

āఆ ఇశe:ళా:-ఆతాజరిణతా:తాణాఖాతా:తా:డా.శాEaఇ==్యమ:',

г.

i

--

|

t

$.

تخم.۰

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/104&oldid=700987" இலிருந்து மீள்விக்கப்பட்டது