பக்கம்:இசையின்பம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

وي *

{

வினை நீக்கும்வேலன்

கமாஸ் 97

பல்லவி

- |}|

k;{2: R:ూడి: నా: سامسسه مس - س- . مص میسیسم -----مصم

{ఙ : : శివా:ఖె:G3:శ్రీ: షాన్స్క్రిప్స్లో RG ఇపు

வினையாவையும் களேந்திடுமறுமுகன் திரு வேரகன்வேல்முருகன் மால்மருகன்

அனுபல்லவி

கனகாபிஷேக தினகரசோபித

கந்தன் பிரபந்தன் ஆனந்தன் உமை மைந்தன்

சரணம்

அண்டர்கள் துயரங் கண்டுசென்றவர்க்கு அபயங்கொடுத்தே போரில் நின்று - கொடிய வண்டரான சூரபத்மனின் உடலை வதைத்தேகொன்று வெற்றிகொண்டு பரங் குன்றமர்த்தகுமரன் கோதையர் வள்ளிக் குஞ்சரிமகிழ்மாரன் - ஆலம் உண்டவர்க்கருள்பரன் அயனின்

அகந்தையகற்றிய தீரன் . நாம்செய்

105

.

(வினை),

f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/105&oldid=700988" இலிருந்து மீள்விக்கப்பட்டது