பக்கம்:இசையின்பம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SJJAAeAAA AAAA AAAAMMA AeA AeKAeA AMK AeeS00

- S AAAA SS AASAASAA AAAS A SAS SSAS SSAS SSAS

{

வாழ்வின் சுடர்

தய ரவிச்சந்திரிகா ( 12)

• C,

தி

பல்லவி

시 ه اعم چ 象 e # f வாழ்வின் இன்ப ஒளிச்சுடரே நறு |

மாமணம் கமழ்ப் புது மலரே எந்தன் (வா) | - o அனுபல்லவி } y l

தாழ்வகற்றிடும் செந்தமிழே இந்தத் - ஆ. தாரணியெல்லாம் தழைகதின் புகழே (வா)

|

|

சரணங்கள்

|.

|

செழித்திடும் பயிர்க்குவான் வழங்கும் தன் மழையே

செயல்திறம் நல்கிடும் சிந்தனை விழைவே

o விழிக்குள்ளே பாபையாய் விளங்கிடுவாயே #"

வெற்றியெல்லாம் நீயே நற்றமிழ்த்தாயே என் o (வாழ்)

உடலில் இயங்கிடும் உயிரும் நீயே

உண்மையின் உருவமும் உயர்வும் நீயே

3. | # கடல்அலயெழுப்பும் இன்னெலியும் நீயே

காற்றின் அசைவில் எழும் இசையும் நீயே - என் ‘. (வாழ்)

| 3. t # : ή | } ! : ^{j |

} 3.

20

ASAAAS AAAAALLLAAAAS AAASASAAMAB ACMALLLATLTA ATMATSMATASAMTA AMeSAMS AMSAM MH gAAAS

&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/20&oldid=700903" இலிருந்து மீள்விக்கப்பட்டது