பக்கம்:இசையின்பம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAAAAAA AAAASASAS SSAS SSAS SSAS SSMASAS SSAS SSAS

இதுநாள் மறந்திருந்தோமே

{ இந்துஸ்தான்் பியாக் ( } { չե:յտԾ:ն t 13 ) தி |

{ பல்லவி }

| ík { இது நாள் மறந்திருந்தோமே தமிழ் {} { இசைக் கலேயைக் கருதா திருந்தோமே (இது) ;

}

{ அனு பல்லவி

t இதனிலும் இன்பம் வேறுண்டோ - நமது { இனியதமிழ்மொழிக்கோர் மொழியினபுண்டோ

{ புதுமையே.தேனும்பிற மொழிகளில் உண்டோ | { -பாட்டின் ; | பொருள் தெரியாத இசையால் பயனுண்டோ i | (®957)

{ சரணம் }

{ அப்பர் சுந்தரரும் மாணிக்கவாசகரும்

{ அருள்ஜோதிவள்ளலாரும் தாயுமான வரும்

ஒப்பிலாதத்திரு நாவுக்கு அரசரும் -

{ உள்ளம்கனிந்துவந்து ஒதியதமிழை நாம்

s }

(இது)

{

{ £

[:లC?:Jసా-Sణానా-==ణా:ఇఇఇఇ===ఇలు

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/21&oldid=700904" இலிருந்து மீள்விக்கப்பட்டது