பக்கம்:இசையின்பம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - . 受 SS0AS SSAS SSAS SSASJKSJJASAAKJAAASAASAASAASAASAASASASJTSASYY

\

{ பெருமைகொள் தமிழா

| 哆 &

ஆரிய காத்தம் (14 ) அருதி } .

\ பல்லவி

A.

o பெருமைகொள்வாய்த்தமிழா - தமிழ்நாட்டில்

o பிறந்ததல்ைமிகச் சிறந்தவன்னனென்று (பெருமை) !

Y.

அனு பல்லவி

冯 .

அருமைமிகும்தமிழ் அமுதமொழியுனதே ஆதலினல்இந்தப் பூதலமீதுநீ (பெருமை)

կ p:

s சரணங்கள்

i சிற்பக்கலைகளிலே சிறந்ததுண்டுை :சித்திரக்கலத்திரம் செழித்ததன்டுை i கற்பனைக்காவியம் கவிதைகளென்னும் உயர்க் .* } கலையின் நலங்களெல்லாம் கண்டதுன்னுடு

‘. . (பெருமை) : ஆற்று நீர்வளங்கள் அமைந்ததுன்டுை y அமுதக்கனிச்சோலைகள் நிறைந்ததுன்டுை

மாற்றுயர்விான்நவ மணிவிளையும்நாடு يا

மலைவளம்பயிர்வளம் மலிந்ததுன்குடு (பெருமை) : முப்பெரும்தமிழ்மன்னர் இப்புவியெல்லாம்

முறைதவராதரசு செலுத்தியதுன்னுடு } ஒப்பரும்புலவர்கள் உதித்ததுன்டுை

ஒதவொண்ணுதுன்தமிழ் நாட்டிற்குசடு (பெருமை)

A

% 22 قا

仁、_csマーデーさえァーマーマーモデ:ーエーマデエ予ーマエテ".。

{

}

o

بیان میکنند.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/22&oldid=700905" இலிருந்து மீள்விக்கப்பட்டது