பக்கம்:இசையின்பம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JJeSAeeAAeAeAeAJeS0

| o y காதல் கொண்டேன் هذي ; o ; ரதிபதிப் பிரியா ( 15) 2 نت i - பல்லவி { : - 叱 1r { காதல்கொண்டேன்.எழில் கன்னித்தமிழ்க்குமரி ; f : காரிருள்காயும்.இளம் கதிரே உன்மேல்நான் மெய்க் '. (காதல்) : : அனு பல்லவி | i : பூதலம்போற்றும் மொழிகளுக்கெல்லாம் i - . I'. { ஆதியும் நீயேஇன்ப ஆழியும் நீயே உன்மேல் o : (காதல்) : சரணங்கள் o : புதுப்புனலேபுனலில் பூத்ததோர்தாமரைப் o - 11 ; பூவே பூவின் சுவைமிகும் தேனே - என் : இதயவண்டுந்தன் மதுரத்தேன்பருகி | # இன்பமனம் நுகர அன்புபெருகியதால் (காதல்) , is' A禄 : இடர்களேந்திடும்கூர் வாளும்நீயே - என் § í எண்ணமும்செயலும் வாழ்வும் நீயே m : திடமளிக்கும்.அறிவின் சக்தியும் நீயே : : செல்வமெல்லாம்தர வகிகவள்நீயே (காதல்) s : l, : t !; : o . 23 به 6 : --- "ఫ్రో

o

ల&rణాకా ఇకా కాకాషాశాకా కాడాకాణా:ఇస్ల్లో=<్వర్క్ర

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/23&oldid=700906" இலிருந்து மீள்விக்கப்பட்டது