பக்கம்:இசையின்பம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளி உண்டிடலாம் வாரீர்

பந்துவராளி ( 16 ) ஆதி }

|

t

பல்லவி }

அள்ளி உண்டிடலாம். வார் எல்லோரும் | ; தெள்ளமுதாகிய செந்தமிழ்த் தேனே (அள்ளி)

让 அனு பல்லவி - }

உள்ளமெல்லாம்கலை வெள்ளத்தால் நனைய r

? உவகைகொண்டு ஆனந்தக் கண்ணிர் சொரிய }

| (அள்ளி)

ţi }

! சரணங்கள் |

  1. . - |

J. வள்ளுவன் மறையும் மணிமேகலையும் }

வளையாபதியும் குண்டல கேசியும் ' விள்ளும் தரமில்லா சிலப்பதிகாரமும்

விலைமதிப்பில்லா சிந்தா மணியும் மற்றதுமுண்டு & (அள்ளி) |

கள் துளிர்க்கும் மலர்க் கவிதைகளும் கண்டோர்
கருத்தைக்கவரும் பல காவியங்களும் சூலை

வெள்ளம்போல் இங்குண்டு விருப்புமுள்ளோர் வந்து ' வேற்றுமையின்றி யேற்றிப் போற்றி மகிழ்ந்து }

(அள்ளி)

.Α i

|

.

24

  • 3

}

- * * SAAAAS AAA AASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - f .است 。 ζίζ ===కానాణా!=ఇూడా: ఇు:Auు ఇ~~వ9ణ

穿

2。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/24&oldid=700907" இலிருந்து மீள்விக்கப்பட்டது