பக்கம்:இசையின்பம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 、

t

நிகரற்றதமிழ் ஹேமாவதி ( )

- 17

பல்லவி

தமிழுக்குதிக ரான தோர்மொழி

தரணிமீதுண்டோ சொல்வீர்செந்

அனுபல்லவி

அமிழ்தினும் இனிதாம் தமிழ் எங்கள் ஆவியினும் பெரிதாம் தமிழ் பூவில் ஆதிமுதல் உயர்வாய்த் தமிம் பன்னர்

ஆதரித்தே வளர்த்தி தமிழ் இன்பத்

|

சரணம்

வல்லமை நல்குவதும் தமிழ் சுக வாழ்வைப்பெருக்குவதும் தமிழ் சூழும் அல்லல் தவிர்ப்பதுவும் தமிழ் தய அன்பை வளர்ப்பதுவும் தமிழ் நல்லோர்

உள்ளத்தில் ஒளிர்வதும் தமிழ் எம்முள் ஒற்றுமை பயப்பதும் தமிழ் எங்கள்

செல்வப் பொருளாவதும் தமிழ் செந் தேனென இனிப்பதும் தமிழ் இன்பத்

{

- صد یماتrبحصہے .یج‘‘‘ علی مجمسہ ”پیتھ )Tخ ASA SSASAS SSAS SSAS G 수수수수수 수수준수 ===-==

_ في § .

(தமிழ்)

(தமிழ்)

(தமிழ்) ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/25&oldid=700908" இலிருந்து மீள்விக்கப்பட்டது