பக்கம்:இசையின்பம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

----:

o

{ பல்லவி

{ எங்கும்முழங்குதுபர் தமிழ்முரசு

l { எங்கள் தமிழ்மொழிக்கு ஈடுஇல்லையென (எங்கும்)

| கன்னிகள் t - s பொங்கும்கடல்சூழ்ப் புவியோர்களெல்லாம் மயங்க

{ உங்களுக்கும் சுவை தங்கும்தமிழமுதில்

| பங்குண்டதனப் பருகிட வாரி ரிங்கென் (று) { (எங்கும்) | கம்பன் இளங்கோ திருவள்ளுவரும் உவந்தே : உம்பரும்வியந்திட ஒதியகவிதைகள்

| உண்டிங்கதனை உண்டிடவாரி ரிங்கென் (று)

(எங்கும்)

{

i

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/33&oldid=700916" இலிருந்து மீள்விக்கப்பட்டது