பக்கம்:இசையின்பம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YLeeAAAeAAASAAAASLSeAeTTASLLLS

- هي மிமன்

守禹°的序 وي .ومي |

- கண்ணிகள் ;

எட்டுத்திசைகளிலும் வெற்றிக்கொடிநாட்டி ஏறுபோல் வாழ்ந்தவன் தமிழன் - இன்று பட்டினியால் உடல்ஒட்டி உலர்ந்துபோய் பரதவிக்கின்றவன் தமிழன் (எட்டு)

பட்டுடையும் பருத்திப்பஞ்சுடையும் செய்துப் | பாருக்குக் காட்டியவன் தமிழன் - இன்று

| கட்டத்துணியின்றிக் கொட்டும்மழைக்குளிர்க் i காற்றில் திரிந்தலைவோன் தமிழன் (எட்டு)

ಐಕ; உழுது நிலங்களெல்லாம் திருத்தி { நெற்பயிர் விளப்பவன் தமிழன் - உழைத்தும் wn : ஒரிரண்டுவேளை உணவுக்கும் வழியின்றி

உடல் உயிர் மெலிகின்ருன் தமிழன் (எட்டு)

கல்விக்கடல் என்று சொல்லிப்பிறர் வணங்கக் t; : கலைவளம் கண்டவன் தமிழன் - இன்று § |நல்ல கலைப்பயிற்சி யின்றி கையொப்பமிட !", { நாட்டுகின்ருன் விலைத் தமிழன் (எட்டு.

தன்னலம்பாராமல் அன்னியர்க்கேஅள்ளித் i

தந்துமகிழ்ந்தவன் தமிழன் - இன்று § 1 அன்னம்.அன்னம்என்று அறைவயிற்றுணவுக்கும் | ೨ ಸbu೧೧ಷpಖಪ; தமிழன் (எட்டு) § 私

சாவகம், சிங்களம், புட்பகமென்னும்பல !

தீவும்வென்ருண்டவன் தமிழன் - இன்று \ நாவில்ைதன் தமிழ் நாடென்று சொல்லவும் Ү நாணி நடுங்குகின் ருன் தமிழன் (எட்டு) #

! |

|

{

{

{ 37 SYSeSeuJuJu

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/37&oldid=700920" இலிருந்து மீள்விக்கப்பட்டது