பக்கம்:இசையின்பம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

円

بم سے تتبع--سمبے مہتابےبمِسَـ;

s

சிந்தனை செய்மனமே

'வாகீஸ்வரி ரூபகம

6 1

- பல்லவி,

தினமொருகன நேரமாகிலும்

சிந்தனைசெய் மனமேநீயனு (தினம்)

அனுபல்லவி

செனனமரணமோடிருவினையு மகற்றிடும்

தீனரட்சகனேசிவசாம்பவனே ஏகம்பரனேயனு

(தினம்)

சரணம்

கனவும் நினைவுமாய் எங்கும்

காணும்பொருள்களுமாய்க்,

}}

கனலும்புனலுமாய் மற்றும்

காற்றும்மழையுமாய் அனுவில்அனுவுமாய் இந்த அகிலஉலகெல்லாம்நிறைந்து

{

தனியரசியற்றும்

சதாசிவனின்பதாம்புயம்தனத் (தினம்)

6

9.

$ళ

.

يغنية)

ੋਂ

محيي چ--

حسيجنيوعييمه

-<ereూ

جمعیچ چحد

ޞޫج=

--

ཕཔ་ས་ཁྱོན་སྡོམ་གྲོགས་ཁྱོན་

乌子

བབས་གང་བཤད་བྱང་མེ་

మ9:l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/69&oldid=700954" இலிருந்து மீள்விக்கப்பட்டது