பக்கம்:இசையின்பம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

২২sে AASAASAASAASAASAASAASAASAASSAAAAAAS AAASASASS

SS S SSAS SSAS SSAS SSAS SSAS -------------

  • o } } தெய்வத்திருவருள் உண்டு மனமேநீ }

} } } }

بمب

வாழ்வுண்டாக்கும்

நீலாம்புரி 64 ரூபகம

பல்லவி

தியங்குவதேன் வீணே நமக்குத் (தெய்)

அனுபல்லவி

உய்யும்வழிகளும் உயர்வுமுண்டாக்கும்

வையகமீது நல்ல வாழ்வுமுண்டாக்கும். (தெய்)

}

! பொய்மெய்போலும் }

சரணம்

மெய்பொய்போலும் புலப்படும்முடிவில்

மெய்யேமேலாகும்

|

ஐயம்கொள்ளாதிருமணமே இந்த

அகிலம்.அனைத்தும்ஆண்டருள்செய்யும்

(தெய்)

i

| - |

} } } } } } !

72

| | i } | }

§

みQリーエー:ーエーキーキー、キエ न्ळन्कुन् وينيتتي تتجت - تتجت تتبعيته

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/72&oldid=700957" இலிருந்து மீள்விக்கப்பட்டது