பக்கம்:இசையின்பம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்தான்

தன்யாசி 65 ஆதி

பல்லவி

| { ஆடியவர்.இவர்தான்ு தோழியொன்

அம்பலம்தன்னிலே உம்பர்களிக்கநடம்

| (ஆடியவர்)

அனுபல்லவி

என்தாய்உமையாளுடன்

கூடிப்பைந்தமிழிசைப் பாடிப்பரவசமாய்

(ஆடியவர்)

சரணங்கள் { நாரதர்வீனகானமிசைக்க

நந்திதேவர்முழவச்சந்தம்முழ்க்க சாரதிநாதன சதுர்மறை இசைக்க சனகாதிமுனிவ ரெல்லாம்கண்டுகளிக்க

(ஆடியவர்)

வேடிக்கையாகவிண்ணும் மண்ணும் திரண்டு விந்தைவிந்தையெனச் சிந்தைமகிழக்கண்டு பாடித்துதித்துமனம் பரவசம்கொண்டு பார்த்திருக்கச்சதங்கை ஆர்த்திடப்பண்டு

(ஆடியவர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/73&oldid=700958" இலிருந்து மீள்விக்கப்பட்டது