பக்கம்:இசையின்பம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

S0eSASAMSAAAAAAAS ےcدیم حیعے بحTa!ن

ی.

f

என்னுள்ளம் மகிழ்வுகொண்டேன் என் தோழி

(இன்ப)

கனுக்கண்டேன்.தோழி | ராகமாலிகை ஆதி !

72 so

- பல்லவி

t ஆபேரி - - | § இன்பக்கன ஒன்று கண்டேன் - என்கோழி

f | |

{

- அனுபல்லவி தென்பழனியூரன் சேவர்க்கொடிக்காரன் என்னுயிர்க்காதாரன் இரவில்எனே அனைய

(இன்ப)

சரணங்கள் பன்னிருதோள் அழகும் பரந்தவிழியழகும் மின்னுெளிவேல் அழகும் மேனிஅழகும் காதற் கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும் பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும் ,

(இன்ப)

&

பெளளி'

த்ென்றல் மலர்மணத்தை வாரியிரைத்தெங்கும் திங்களெழுந்ததெந்தன் தேகம்சிலிர்த்த தங்கு அன்றிற்பேடோடு தடம் ஆடிக்களித்தபோது ஆறுமுகன் வந்தென்னே அனைத்து சுகித்ததைப்போல்

(இன்ப)

ē II 6ᎼTᎿ .fᎢ sem-**

முன்னர்யான் கண்டறியா மோகக்கிளர்ச்சிபல மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் என மறந்தேன் உன்னேக்கைவிடேன்என்ருேர் உறுதிமொழியும்தந்தார் ஒப்பிவிட்டேன் நான் இதில்தப்பிதம் ஏதும் உண்டோ

(இன்ப)

}

வலஜி

அன்புடன்பேசிஎன்ன அனைத்துப்பிடித்திழுத்தான்் அதரம்கனியமுத்தம் அமுதமெனக்கொடுத்தான்் துன்பம்பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்் தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்

(இன்ப)

i

80

o

হচত্র

uASDuSeeLS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/80&oldid=700964" இலிருந்து மீள்விக்கப்பட்டது