பக்கம்:இசையின்பம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

t

n உள்ளம் உருகாதோ iš

கல்யாணி 74 ஜம்பை o }

{ பல்லவி }

இரவும்பகலும்உம்மை நினைந்துநினைந்துருகி
இளைத்துவிட்டாள்.சாமி என் தோழி (இரவும்) }

t |

| அனுபல்லவி i

Y! |

\!

- مهندسی م؟ - * . ... yo உருகும்.உமது திரு உள்ளம்.உருகிடாதோ

(இரவும்)

மரமும் இரும்பும்மண்ணும் மலேயும் அவள் நிலைக்கு ;

சரணம்

கருவிழிகள்மூடித் துயின்று பலநாள்ஆச்சு

தேன்.பாலன்னமும் கசப்பைத்தரும்வேம்பாச்சு

i

அரும்பும்மென்மலர்மஞ்சமும் அவளுக்குகூர்

- முள்ளாச்சு

ஐயே நீர் ஆதரித்தால்ஆச்சு இன்றேல்ஏச்சு

(இரவும்)

(

    • (; 82 -

84:ణా:=**x=ఇజఇA:R2:ఙవాతాణ=ణాభాపి_ు

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/82&oldid=700966" இலிருந்து மீள்விக்கப்பட்டது