பக்கம்:இசையின்பம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * ஓம் சுத்த சக்தி %

}

• An a 75 . . e : கரகரப்பிரியா சதுர்ஸ்ரஜாதி அடதாளம்

பல்லவி

}

ஒம்சுத்தசக்தி நித்யவாழ்வெனக்கு உவந்தருள்வாயே ஒதும்தான்்மறையொடு உலகமும்புகழ்ந்திடும் -

உத்தமி நீயே (ஒம்)

அனுபல்லவி

சாம்பவனும்சிவசங்கர ைேடு பொற்சபைதனிலே தாம்தித்தித்தாம்தித்தித் தாமென ஆடிடும்மடமயிலே

(ஒம்)

சரணம்

என்னுடல்ஆவி இதயமுதல் இந்த உலகமெல்லாம் ஏகமுகமாகி இன்பம்விளேத்திடும்.எழில்மதியே வன்னருளால்நலம் ஓங்கிடவேண்டுமென் -

வாழ்க்கையெல்லாம் உமையவளே தினம் இமையவரும்தொழும்

உயர்நிதியே (ஒம்)

i----::'.‘.

83

i

Qぶ才ペや*ーキマエージaーターテーマーマ字ースーマーニや、うä』

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/83&oldid=700967" இலிருந்து மீள்விக்கப்பட்டது