பக்கம்:இசையின்பம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

صا تسمح له بوم متء - لاه ده ه نه سوی معا

.o હૈ بوعرعت حن 邸 金 جیاچسیجی ع جھ کہنے کے.. جھین لیس۔ حسد سے حسد کے مجمتمع جیمی کے جraکے لمچP:GT o ஜோதி சாராமலிங்கம் 空 § § - s . *

மலையம் 79 ம0 லையம ஆதி i { பல்லவி . { o ராமலிங்கம் ஜோதிராமலிங்கம் வடலூர் | : ராமலிங்கம் வள்ளல்ராமலிங்கம் அருள் : (ராமலிங்கம்) :

கன்னிகள்

பூமியெங்கனும்புகழும் ராமலிங்கம் - பரி |

o, r , * . سة பூரணமெய்ஞானியென்னும் ராமலிங்கம் # காமக்குரோதம் அறுத்த ராமலிங்கம் கருணையுருவாகவந்த ராமலிங்கம் எங்கள்

(ராமலிங்கம்) ;

வள்ளலெனும் பேர்படைத்த ராமலிங்கம் - ஜோதி

வடிவிற்கலந்த எங்கள் ராமலிங்கம் lf உள்ளமெல்லாம் அன்புமயம்ராமலிங்கம் அருள் வெள்ள மழையே பொழிந்த ராமலிங்கம் எங்கள் :چ (ராமலிங்கம்) 恶 *。

சாதிமதபேதமற்ற ராமலிங்கம் - சதா சர்ஜனர் வணங்கும் ஜோதிராமலிங்கம் நீதியின் வடிவமெங்கள் ராமலிங்கம் - எங்கும்

į

நீக்கமறவேநிறைந்த ராமலிங்கம் எங்கள்

(ராமலிக்கம்) .

87 §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/87&oldid=700970" இலிருந்து மீள்விக்கப்பட்டது