இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கணபதிதுணை. கடம்பன்கவசம். காப்பு. கல்விகுண ஞானன் கருணைபொறை யீகைமலர்ச், செல்லியரு ளெல்லாஞ் சிறக்கவே - நல்ல, கடம்பொழியு மும்ம தத்தக் காரானை வாழ்த்தி, கடம்பன் கவசங் கழறு, முருக முருக முருக முருக சரவண பவசிவ சண்முக முருக செந்தி நகரிற் செறிந்திடு முருக திருப்பரங் குன்றிற் றிகமு முருக