உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ கடம்பன்கவசம். பழனி மாமலை பதிந்த முருசு சரக மதினி லிலங்கு முருக பழமுதிர்ச் சோலையிற் பயிலு முருக குன்றக் குடியிற் குலாவிய முருக திருவுரு மாமலை சிறந்த முருக திருமலை யதனிற் றேறு முருக வள்ளியூ ரதனில் வழங்கு முருக கழுகு மலையிற் கனிந்த முருக வா கிரியில் வதிந்த முருக