இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கணபதி துணை. டும்பன்கவசம் காப்பு. இடும்ப விடும்பைக லீடழிக்கவந்த இடும்பன் கவசமிது. ஓம் அகஸ்தியர் சீஷா அறுமுகன் தூதா அடியேன் வல்வினை யகற்றிட வருவாய் செகத்தினி லெங்கும் சிறந்து நின்றவனே தகதக தகவென சாரிநீ வருவாய் அண்டமும் பிண்டமும் அதிரவே வருவாய்